Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற ராஜஸ்தான் அதிரடி முடிவு..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (15:23 IST)
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் இன்று 32 வது ஆட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.
 
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்  டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளி பட்டியலை பொருத்தவரை ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பதும் பெங்களூர் அணி ஆறு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்று 8 புள்ளிகளை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

மகளிர் பிரிமியர் லீக்.. பெங்களூரு அணிக்கு 2வது வெற்றி.. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்..!

அடுத்த கட்டுரையில்
Show comments