விமானத்தில் இருந்து கீழே குதித்த ’தல’ தோனி… திரில்லிங்கான வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (22:57 IST)
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் தோனிக்கு பெருமை சேர்க்கும் வகையில், ரசிகர்கள் பிசிசியைக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதில், சர்வதேச கிரிக்கெட்டில் தோனிக்கு அடையாளமாக இருப்பது அவரது 7 ஆம் எண்கொண்ட ஜெர்சிதான்.

எனவே இந்த ஜெர்சியை வேறு ஒருவர் அணிவது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது என தெரிவித்து,

தோனிக்கு புகழாரம் சூட்ட 7 ஆம் எண்  பொறிக்கப்பட்ட ஜெர்சிக்கு ஓய்வு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் தோனியின் உடனான நட்புகள் குறித்து பழைய சம்பவங்கள் குறித்துப் பேசிப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  தோனி ராணுவ விமானத்தில் இருந்து ராணுவ உடை அணிந்தபடி பாராசூட்டில் கீழே குதிக்கும் த்ரில்லான காட்சிகள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 இந்த வீடியோ பழைய வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

படுதோல்வி எதிரொலி: காம்பீருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை பயிற்சியாளரா?

இப்ப இருக்கும் டெஸ்ட் அணி சுமாரான் அணிதான்… பும்ராவும் இல்லன்னா என்ன பண்ணுவாங்க?- அஸ்வின் கவலை!

அடுத்த கட்டுரையில்
Show comments