Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்

Advertiesment
ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட்  வேகப்பந்து வீச்சாளர்
, வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:41 IST)
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் ஓய்வை அறிவித்துள்ளார்.

37 வயது வினய் குமார், இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் இப்போது அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் ஓய்வை அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த இங்கிலாந்து