Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு மீண்டும் தங்கம்: மறுபடியும் பளூதூக்கும் போட்டியில்!

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (17:14 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா ஏற்கனவே மூன்று தங்கம் பெற்றுள்ள நிலையில் தற்போது மேலும் தங்கம் கிடைத்துள்ளது. இந்த தங்கமும் முந்தைய மூன்று தங்கம் போலவே பளுதூக்கும் போட்டியில்தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற 89 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில்  இந்தியாவின் வெங்கட் ராகுல் தங்கம் வென்றார். இவர் மொத்தம் 338 கிலோ எடையை தூக்கி சாதனை புரிந்துள்ளார்.

இதன்படி இந்த தங்கத்தை சேர்த்தால் இந்தியாவுக்கு மொத்தம் நான்கு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது. மேலும் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இந்தியாவுக்கு மொத்தம் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments