Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இருவருக்குக் கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (18:30 IST)
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியினருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் இருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியினர் சில நாட்களுக்கு முன்பாக பயிற்சியை மேற்கொண்டனர். இதையடுத்து அணி வீரர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதியானது. அந்த இரண்டு வீரர்கள் யார் என்ற விவரத்தையும் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் அளிக்கவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

அடுத்த கட்டுரையில்
Show comments