ஆர் சி பி அணியில் இருந்து விலகும் இரண்டு வீரர்கள்… இதுதான் காரணமா?

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (13:55 IST)
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடும் இரண்டு ஆஸி வீரர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் பெங்களூர் அணி மிக சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸாம்பா மற்றும் கைல் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரும் சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகி ஆஸி செல்ல உள்ளனர். ஸாம்பா இந்த முறை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ரிச்சர்ட்ஸனுக்கு ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இன்னும் அதிக வாய்ப்புகளுக்குத் தகுதியானவன்… கருண் நாயர் ஆதங்கம்!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்..

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி… கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்!

உடலுக்குள் தொடரும் ரத்தக்கசிவு! ஐசியுவில் ஸ்ரேயாஸ் ஐயர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஓய்வெல்லாம் அதுக்குப் பிறகுதான்… ரோஹித் ஷர்மாவின் சிறுவயது பயற்சியாளர் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments