Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மைதானத்தில்… ஒரே நாளில் இரண்டு போட்டி – ஏன் இந்த கஞ்சத்தனம்!

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (09:32 IST)
உலகக்கோப்பையுடன் கேப்டன்கள்

உலக மகளிர் கிரிக்கெட் கோப்பைத் தொடரில் இன்று பெர்த் நகரில் உள்ள மைதானத்தில் இரண்டு போட்டிகள் நடக்க உள்ளன.

ஆஸ்திரேலியாவில் உலக மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இதன் முதல் போட்டியில் இந்தியா நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் vs தாய்லாந்து அணிகள் மோத,  மற்றொரு போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி நடக்க உள்ளது. இந்தஒ இரு போட்டிகளும் பெர்த்தில் நடக்கும் ஒரே மைதானத்தில் நட்க்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ண்கள் கிரிக்கெட் என்றால் மட்டும் தனித்தனியாக மைதானங்கள் ஒதுக்கும் ஐசிசி பெண்கள் கிரிக்கெட்டுக்கு மட்டும் ஏன் இதுமாதிரி கஞ்சத்தனம் செய்கிறது எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அவர் இருந்திருந்தா நாங்க எல்லாம் களைப்பாகிவிடுவோம்… இந்திய வீரர் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸி பவுலர்!

கடைசி போட்டியில் தோல்வி.. கண்ணீருடன் ஓய்வு பெறுகிறார் ரஃபேல் நடால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments