Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த நியூசிலாந்து.. கேன் வில்லியம்ஸ், டாம் லாத்தம் அபார சதம்!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (17:50 IST)
நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சி நகரில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்தது
 
பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் சல்மான் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்கள்
 
 இந்த நிலையில் தற்போது நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வரும் நிலையில் டாம் லாத்தம் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் சதம் அடித்துள்ளனர். சற்றுமுன் வரை நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 436 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments