இன்று இரண்டு ஐபிஎல் போட்டிகள்: கொல்கத்தாவை சென்னை வீழ்த்துமா?

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (08:00 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் ஆரம்பித்த நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டி பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிக்கும் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது இந்த போட்டி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரண்டாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று2 போட்டி என்பதால் ஐபிஎல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
சென்னை அணி ஏற்கனவே மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இன்று கொல்கத்தா அணியை வீழ்த்தினால் 6 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று மோதல் உள்ள நிலையில் ஹைதராபாத் அணி இதுவரை மூன்றில் விளையாடி மூன்றிலுமே தோல்வி அடைந்துள்ளதால் அந்த அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் பஞ்சாப் அணி ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று வென்றால் 4 புள்ளிகள் அந்த அணிக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எஸ். தோனியின் சாதனைக்கு குறி வைத்த விராட் கோலி! நாளை அந்த சாதனை நிகழுமா?

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக… 50 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வீச வைத்த பங்களாதேஷ்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் கருத்து கூறியதால் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாரா முகமது ரிஸ்வான்?

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments