Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்கள் உலக கோப்பை: அரையிறுதி முனைப்பில் இந்தியா!!

Advertiesment
பெண்கள் உலக கோப்பை: அரையிறுதி முனைப்பில் இந்தியா!!
, சனி, 8 ஜூலை 2017 (13:33 IST)
இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்புடன் விளையாடயுள்ளது.


 
 
இன்று நடக்கவிருக்கும் 18-வது லீக் சுற்றில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. போட்டி பட்டியலில் இந்திய அணி 4 வெற்றிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 
 
இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளில் இவ்விரு அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9 போட்டிகளில் இந்தியாவும், 5 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றுள்ளன. 
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேரும். மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரை இறுதியை உறுதி செய்யுமா இந்தியா