Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இந்தியா-ஜிம்பாவே 3வது ஒருநாள் போட்டி: மொத்தமாக வெல்லுமா இந்தியா?

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (08:17 IST)
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
 
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று முழு வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 
 
இன்றைய போட்டியில் இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடி வீரர்களையே களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி பெற தீவிரமாக இன்று விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments