டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு!

Webdunia
திங்கள், 18 மே 2020 (17:42 IST)
கொரோனா பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட பொது ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை இருந்த நிலையில், நேற்று மாலை நான்காவது கட்ட பொது ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் போட்டி இந்த ஆண்டு ஒத்தி வைக்கப்படுவதாக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளதாவது :

ஜூன் மாதம் 10 ஆம் தேதி தொடங்க இருந்த 5 வது தமிழ்நாடு பிரீமியர்  கிரிக்கெட் லீக் போட்டி ஒத்தி வைக்கப்படுகிறது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிக்கான புதிய அட்டவணை வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஜடேஜாவை தோனி தியாகம் செய்வார். ஏனென்றால்…’- முகமது கைஃப் சொல்லும் காரணம்!

சஞ்சு சாம்சன் உள்ளே… ஜடேஜா & சாம் கரண் வெளியே – 48 மணிநேரத்தில் வெளியாகும் அறிவிப்பு!

ரஜத் படிதாருக்குக் காயம்… ஐபிஎல் தொடருக்குள் குணமாகிவிடுவாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் புதிய கேப்டன்… பட்டியலில் இருவர்!

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments