Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்ஸி பயன்படுத்திய டிஸ்யூ...ரூ.7.5 கோடிக்கு ஏலம்

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (19:15 IST)
கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி அந்த அணியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான  பிரிவு உபச்சார விழாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மெஸ்ஸில் தன் தாய் வீடு போன்ற கிளப்பை விட்டு வெளியாறுவதற்கு கதறி அழுதார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, நெய்மர் விளையாடி வரும் பிஎஸ்ஜி அணியில் சேர்ந்துள்ள மெஸ்ஸியை அந்த அணி கொண்டாடிவருகிறது.

இந்நிலையில்,  மெஸ்ஸி அழுதபோது, அவர் பயன்படுத்திய டிஷ்யூ பேப்பரை ஒருநபர் எடுத்துச் சென்று அதில் இந்த நூற்றாண்டில் தலைசிறந்த வீரர் மெஸ்ஸியின் டிஎன்.ஏ இருப்பதாகவும், அதைவைத்து  குலோனிங் மூலம் அவரைபோல் ஒரு திறமைமிக்க வீரரை உருவாக்க முடியும் என கூறி என ரூ.7 .5 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்துள்ளார். இது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments