Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணி நிர்வாகத்தில் மூவருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Webdunia
திங்கள், 3 மே 2021 (16:58 IST)
சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் மிக மோசமாக உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் பயோ பபுளில் வீரர்களை வைத்து நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்ள இருந்த நிலையில் கொல்கத்தா அணியைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இன்றைய போட்டி மே தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது மற்றொரு அதிர்ச்சி செய்தியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, மற்றும் அணிப்பேருந்தின் ஓட்டுனர் உதவியாளர் ஆகியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கன்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

பீல்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா செய்த மிகப்பெரிய தவறு: நோபால் கொடுத்த அம்பயர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments