Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை எவை?

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (07:40 IST)
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் லீக் சுற்றுக்கள் முடிவடைந்து நாளை முதல் நாக் அவுட் சுற்றுக்கள் நடைபெறவுள்ளன. இந்த நாக் அவுட் சுற்றுக்கு 16 அணிகள் தகுதி பெற்றுள்ளன. அவை எவை எவை என்பதை பார்ப்போம்
 
இந்த உலகக்கோப்பை போட்டியில் ஏ முதல் எச் வரை 8 பிரிவுகளில் 32 அணிகள் கலந்து கொண்டன.
 
ஏ பிரிவில் உருகுவே மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன
 
பி பிரிவில் பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன
 
சி பிரிவில் மெக்சிகோ மற்றும் பிரேசில் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன
 
டி பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஜப்பான் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன
 
ஈ பிரிவில் ரஷ்யா மற்றும் ஸ்பெயின் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன
 
எஃப் பிரிவில் குரோஷியா மற்றும் டென்மார்க் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன
 
ஜி பிரிவில் ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன
 
எச் பிரிவில் கொலம்பியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன
 
நாக் அவுட் சுற்றில் வெற்றி பெறும் எட்டு அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்க்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் ஹாட்ரிக்… உலக சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்!

இந்திய அணிக்கு இது புதுசு… ஆனா அது தேவைதான் – அஸ்வின் கருத்து!

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி?

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அபாரம்… பங்களாதேஷை எளிதாக வென்ற இந்தியா!

11 வீரர்களுக்கும் சமமான மரியாதை… கௌதம் கம்பீர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments