தோனியைக் காப்பியடித்தவர் அந்த வீரர்… அவரது பிரச்சனை அதுதான் – எம்.எஸ். பிரசாத்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (15:00 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டரும்  தோனியின் நம்பிக்கைக்குரியவருமான ரிஷப் பண்ட் குறித்து முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எஸ்.எஸ்.பிரசாத் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது :

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியின் நட்பு வட்டாரத்திற்குள் இருந்தாலோ என்னவோ ரிஷப் பண்ட் அவரைப் போல் நடந்து கொண்டார்.

பின்னர் தோனியைப் காப்பி அடித்து அவராகவே தன்னை எண்ணிக் கொண்டார்.  அவரது உடல்மொழியும் செயலும் அப்படியே ஆகிவிட்டது. பின்னர் ஒருகட்டத்தில் இந்த தவற்றை ரிஷ்ப் பண்ட் யிடம் எடுத்துக் கூறியதாகவும் இருவருன் திறமையும் வேறுவேறு எனப் புரிமைவைத்ததாகவும் தெரிவித்துள்ளர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments