Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் டி20 போட்டி: புதிய தலைமையின் கீழ் களம் காணும் இந்தியா!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (07:00 IST)
இன்று முதல் டி20 போட்டி: புதிய தலைமையின் கீழ் களம் காணும் இந்தியா!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலக கோப்பை டி20 போட்டிக்கு பின்னர் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை அடுத்து புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இன்று இந்திய அணி களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
அதேபோல் உலக கோப்பை போட்டியுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விலகினார். அதன் பிறகு புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் களமிறங்கும் முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
புதிய தலைமையின் கீழ், புதிய பயிற்சியாளரின் கீழ் இன்று இந்திய அணி களமிறங்க உள்ளதை அடுத்து இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments