Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவாக்கை கோடீஸ்வரனாக மாற்றிய டுவிட்டர் ரசிகர்கள்

Webdunia
புதன், 24 மே 2017 (06:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஒரே அதிரடி ஆட்டக்காரர் சேவாக் என்பது அனைவரும் அறிந்ததே. 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என்று பேதமின்றி அனைத்து போட்டிகளிலும் அதிரடி காட்டிய சேவாக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் உள்பட பல விஷயங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்வதில் தவறுவதில்லை.



 


நகைச்சுவையுடனும் கிண்டலுடனும் டுவிட்டரில் அவர் சொல்லும் கருத்துக்கு பெரும் ஆதரவு இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது டுவிட்டர் கணக்கை ஃபாலோ செய்யும் நபர்களது எண்ணிக்கை நேற்று ஒரு கோடி ஆகியுள்ளது. இந்த சாதனை ஏற்படுத்த காரணமாக இருந்த தனது ரசிகர்களுக்கு சேவாக் நன்றி தெரிவித்துள்ளார்

என்னை டுவிட்டர் கோடிஸ்வரனாக்கிய 1 கோடி ரசிகர்களுக்கும் என் நன்றி. மக்களின் அன்புக்கு மீண்டும் நன்றி,’ என அவர் பதிவு செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறாரா ஹேசில்வுட்?

ஃபாலோ ஆனைத் தவிர்த்ததைக் கொண்டாடிய கம்பீரும் ரோஹித்தும்… என்ன கொடும சார் இது?

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

அடுத்த கட்டுரையில்
Show comments