Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி விக்கெட் இழப்பின்றி நிதான ஆட்டம்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (21:16 IST)
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டி,  5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையிலன 2 வது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெறுகிறது.

இப்போட்டியில், டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிராத்வெயிட் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சார்பில் முதலில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

தற்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21.  ஒவரில் 107  ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

சச்சினின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியுமா?... ரிக்கி பாண்டிங் கருத்து!

இனி சச்சின் மட்டும்தான்…வரலாற்று சாதனைப் படைத்த ஜோ ரூட்!

மூன்றாம் நாள் ஆட்டம்: ஜோ ரூட் அபார சதம்… வலுவான நிலையில் இங்கிலாந்து!

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments