Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கான ஒருநாள் தொடர்….தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (15:40 IST)
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இப்போது நடந்து வரும் நிலையில் அடுத்து ஒரு நாள் தொடர் நடக்க உள்ளது.

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான அணியில் காயத்தால் அவதிப்படும் ஆண்ட்ரூ நோர்க்யா தேர்வு செய்யப்படவில்லை.

தென் ஆப்பிரிக்கா அணி:-
டெம்பா பவுமா(கேப்டன்), கேசவ் மகராஜ்(துணைக் கேப்டன்), குயின்டன் டீ காக், ஜூபைர் ஹம்ஸா, மார்கோ ஜேஸன், ஜெனேமன் மலான், சிசான்டா மகலா, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, வேனே பர்னல், அன்டில் பெகுல்குவேயோ, பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா, தப்ரியாஸ் ஷம்ஸி, ராஸே வேன் டர் டூசென், கெயில் வெரேனே.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments