Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று தொடங்குகிறது விஜய் ஹசாரே கோப்பை !

Advertiesment
இன்று தொடங்குகிறது விஜய் ஹசாரே கோப்பை !
, சனி, 20 பிப்ரவரி 2021 (10:53 IST)
இந்திய மாநிலங்களுக்குள் நடக்கும் விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் இன்று 6 நகரங்களில் தொடங்குகிறது.

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டித் தொடர் இன்று 6 இடங்களில் தொடங்குகிறது. மொத்தம் 38 அணிகள் கலந்துகொள்ளும் இந்த கோப்பையில் 6 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அணி பி பிரிவில் உள்ளது. சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் தினேஷ் கார்த்திக்கே அணியை தலைமை தாங்குகிறார். முதல் போட்டியில் தமிழ்நாடு அணி பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாத்தி கம்மிங்-க்கு ஆட்டம் போட்டு டிரெண்டாக்கி விட்ட அஸ்வின்!