Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வீரருக்கு கேல் ரத்னா விருது!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (16:22 IST)
தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய அரசால் ஆண்டு தோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் ஒன்று கேல் ரத்னா விருது. ஏற்கனெவே, கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோருக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது தமிழகத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments