Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி 20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை- இந்தியாவில் இரு வீரர்கள் மட்டுமே!

டி 20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை- இந்தியாவில் இரு வீரர்கள் மட்டுமே!
, வியாழன், 24 டிசம்பர் 2020 (17:22 IST)
சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசை இன்று வெளியாகியுள்ளது. அதில் முதல் 10 இடங்களில் இந்தியாவின் கே எல் ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். லோகேஷ் ராகுல் 816 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன் மாலன் முதல் இடத்திலும் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகள் சேர்க்க பிசிசிஐ ஒப்புதல் !