Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து.. சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் அணிகள் வெற்றி

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (18:29 IST)
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மட்டும் 4 போட்டிகள் நடைபெறுகின்றன
 
முதல் கட்டமாக இன்று நடந்த சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகளுக்கிடையிலான போட்டியில் நியூசிசுவிட்சர்லாந்து லாந்து அணி ஒரு கோல் போட்டு வெற்றி பெற்றது கேமரூன் அணியை கடைசிவரை போல் போடவில்லை 
 
அதேபோல் பெல்ஜியம் மற்றும் கனடா அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் அணி ஒரு கோல் போட்டது என்பதும் கனடா அணி கடைசி வரை கோல் போட வில்லை என்பதால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இன்று உருகுவே மற்றும் தென்கொரியா, போர்ச்சுகல் மற்றும் கானா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அதிரடி.. சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி!

நிதீஷ் & சுந்தர் நிதான ஆட்டம்… கௌரவமான ஸ்கோரை எட்டிய இந்தியா.. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்!

முட்டாள்தனமான ஷாட்.. ரிஷப் பண்ட்டை கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்!

நிதிஷ்குமார் & வாஷிங்டன் சுந்தரின் பொறுப்பான ஆட்டத்தால் ஃபாலோ ஆனைத் தவிர்த்த இந்தியா.. !

பும்ராவின் விக்கெட்களை விட ரோஹித் ஷர்மாவின் ரன்கள் கம்மி.. கவலையளிக்கும் ஃபார்ம்!

அடுத்த கட்டுரையில்
Show comments