2022 ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா இல்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (07:59 IST)
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கான ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது என்பதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 வீரர்களை ஏலம் எடுத்து உள்ளனர் என்பதையும் பார்த்தோம்
 
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பதையடுத்து இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments