Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத் அபார வெற்றி! பேண்ட் சதம் வீண்

Webdunia
வியாழன், 10 மே 2018 (23:31 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 42வது போட்டியில் இன்று டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. ஏற்கனவே ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் டெல்லிக்கு இந்த போட்டி கடைசியாக ஒரு வாய்ப்பாக கருதப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை டெல்லி இழந்துவிட்டது.
 
இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்:
 
டெல்லி அணி: 187/5  20 ஓவர்கள்
 
ஆர்.ஆர்.பேண்ட்: 128
பட்டேல்: 28
 
ஐதராபாத் அணி: 191/1  18.5 ஓவர்கள்
 
தவான்: 92
வில்லியம்ஸன் : 83
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐதராபாத் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் அசைக்க முடியாத வகையில் உள்ளது. டெல்லி அணி 11 போட்டிகள் விளையாடி வெறும் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று 6 புள்ளிகள் எடுத்துள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் டெல்லி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு மிகவும் குறைவு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments