ஐபிஎல்: டெல்லி அணி பேட்டிங்

Webdunia
வியாழன், 10 மே 2018 (19:35 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத் அணி பவுலிங் செய்ய உள்ளது.
 
இரு அணிகளுக்கும் இது 11வது போட்டியாகும், ஹைதராபாத் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி, 8 போட்டிகளில் வென்று பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் டெல்லி அணி 10 போட்டிகளில் விளையாடி வெறும் 3 போட்டியில் மட்டும் வென்றதால் பிளேஆப் வாய்ப்பை இழந்தது.
 
டெல்லி அணி முந்தைய லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலி, ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவார்களா? முன்னாள் வீரரின் முக்கிய கருத்து..!

ஒரு ரன்னை மிஸ் செய்த விராத் கோஹ்லி.. ஏமாற்றம் அடைந்த அனுஷ்கா சர்மா..!

மும்பை அணியில் இனி ரோஹித் சர்மா இல்லையா? என்ன நடந்தது?

சிஎஸ்கே அதிரடி வெற்றி: சொந்த மண்ணில் கேகேஆர் அணியை வீழ்த்தியது சென்னை!

மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி.. பெங்களூரை பந்தாடிய ராஜஸ்தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments