ராஜஸ்தான் அணியை எளிதில் வென்ற சன்ரைசஸ் ஐதராபாத்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (06:06 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடந்த ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சன் ரைசர்ஸ் அணி மிக எளிதில் வென்றது

டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததால், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பியது. அந்த அணியின் சாம்சன் மட்டுமே 49 ரன்கள் அடிக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய சன் ரைசர்ஸ் அணி, 15.5 ஓவர்களில் ஒரே ஒரு  விக்கெட்டை மட்டுமே இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 77 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments