Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2032 ஆம் ஆண்டில் கோடை கால் ஒலிம்பிக்போட்டி!

Advertiesment
Summer Quarter Olympics in 2032
, புதன், 21 ஜூலை 2021 (19:34 IST)
ஒரு வருடம் கழித்து ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. இதற்காக விளையாட்டு அரங்கம், வீரரர்கள் தேர்வு நடைபெற்று போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதேபோல், ஆஸ்திரேலியாவில் வரும் 2032 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஜப்பான் நாட்டிலும்கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் பயிற்சியெடுத்து வரும் 3 வீரர்களுக்கு கொரொனா உறுதி செயப்பட்டுள்ள நிலையில்  ரத்து செய்யப்படலாம் எத்ன தகவல்கள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரக்தியின் உச்சத்தில் இருக்கிறோம்… இலங்கை பயிற்சியாளரின் செயலால் சர்ச்சை!