காயத்தில் இருந்து குணமாகிவிட்டேன்.. போட்டிக்கு தயார்.. ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (18:30 IST)
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்  ஸ்டீவ் ஸ்மித் கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து விளையாட தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். 
 
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது என்பதும் இந்த போட்டி நாளை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்து மன உறுதி மற்றும் உடல் உறுதியுடன் இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். நாளை நடைபெற இருக்குமா போட்டியில் அவர் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments