Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலைப்பயிற்சியை தவிர்த்த ஸ்டீவ் ஸ்மித் – சந்தேகத்தில் ஆஸி அணி

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (11:49 IST)
ஆஸி அணியின் முக்கிய பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் நேற்று வலைப் பயிற்சியில் ஈடுபடவில்லை என சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நாளை  தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட்டுக்கு மட்டுமே கோலி தலைமை தாங்குவார். அதன் பிறகு அவர் தனது மனைவியின் பிரசவத்துக்காக இந்தியா திரும்ப உள்ளார். இதனால் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் ரஹானே கேப்டனாக்க செயல்படவுள்ளார்.

இதையடுத்து இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் நேற்று ஆஸ்திரேலிய பேட்டிங்கின் முதுகெலும்பாக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் முதுகு வலி காரணமாக வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் அவர் நாளை விளையாடும் டெஸ்ட் அணியில் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments