Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (15:06 IST)
இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பாக ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அவ்வப்போது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 வீராங்கனைகளும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments