Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோல்வியை நோக்கி வங்கதேச அணி: இலங்கை அபாரம்

sl vs ban2
, வியாழன், 26 மே 2022 (20:51 IST)
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது 
 
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
 இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 506 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இலங்கை அணியின் மாத்யூஸ் மற்றும் சண்டிமால் ஆகிய இரண்டு பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தனர்.
 
இந்த நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது, இதனால் வங்கதேச அணி தோல்வி அடையும் நிலையில் உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 வது முறையாக 600 ரன்கள் – கே.எல். ராகுல் சாதனை !