Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் - இலங்கை ஆசிய கோப்பை போட்டி: மழை பெய்ததால் மைதானத்தில் பரபரப்பு..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:56 IST)
இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் மைதானத்தில் மழை பெய்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று முக்கிய போட்டியான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
 
ஏற்கனவே இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணிய இறுதி போட்டியில் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று மூன்று முப்பது மணிக்கு டாஸ் போட வேண்டிய நிலையில் மலை காரணமாக இன்னும் டாஸ் போடாமல் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்றைய போட்டி நடைபெறுமா? அல்லது ரிசர்வ் தினத்திற்கு ஒத்திவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments