Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆறு பந்தில் ஆறு விக்கெட்: அசத்திய ஆஸ்திரேலியா பவுலர்!!

Advertiesment
ஆறு பந்தில்
, சனி, 28 ஜனவரி 2017 (11:13 IST)
ஆஸ்திரேலியாவின் கிளப் கிரிக்கெட்டில் ஆறு பந்தில் ஆறு விக்கெட் விழ்த்தி அலெட்கேரி கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.


 
 
ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில், ஆண்டுதோறும் கிளப் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும். இந்த ஆண்டுக்கான போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. 
 
இதில் பல்லாரத் கிரிக்கெட் கூட்டமைப்பின் நான்காவது அட்டவணைக்கான போட்டியில், கோல்டன் கிரிக்கெட் கிளப் வீரர் அலெட் கேரி ஆறுபந்தில் ஆறுவிக்கெட்களை வீழ்த்தினார்.
 
இவர் வீசிய முதல் 8 ஓவர்களில் ஒருவிக்கெட் கூட வீழ்த்தாவர், தனது 9 வது ஓவரின் எல்லா பந்திலும் விக்கெட் கைப்பற்றி அசத்தினார். 
 
மேலும், இதன் மூலம் கிரிக்கெட் அரங்கில் டபுள் ஹாட்ரிக் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பத்ம விருதுகளுக்கு சிபாரிசா? ஏன் என் திறமை போதாதா? - சக வீரர்கள் ஆவேசம்!!