சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே நான்கு வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில் நேற்று நான்கு வீரர்கள் ஏலம் எடுத்தனர். இந்த நிலையில் இன்று ஒரு வீரர் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே
அதேபோல் நேற்று அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, பிராவோ மற்றும் தீபக் சஹார் ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று இந்திய வீரர் ஷிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூபாய் 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபே கடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது