Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்சன் அடித்த சிக்ஸர் என்ன செய்தது தெரியுமா? வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (13:51 IST)
நேற்று நடைபெற்ற பெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஷேன் வாட்சன் அடித்த சிக்ஸ்ர் தொழில்நுட்ப குழுவில் வேலை பார்த்த நபரின் லேப்டாப்பை காலி செய்தது. 

 
ஐபிஎல்2018 தொடரின் நேற்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இடையே நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழ்ப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 19.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது.
 
சென்னை சூப்பர் கிக்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி 42 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர் அடங்கும். இவர் அடித்த ஒரு சிக்ஸ் நேரடியாக வர்ணனையாளர்கள் பக்கம் சென்றது. தொழில்நுட்ப குழுவில் வேலை பார்த்த நபரின் லேப்டாப் மீது விழுந்தது. லேப்டாப் உடைந்து போனது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments