ரோஹித் ஷர்மாவுக்கு பந்துவீசுவது கடினம்… ஷதாப் கான் கருத்து!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (15:15 IST)
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஷதாப் கான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஷதாப் கான் இப்பொது அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் டிவிட்டரில் ரசிகர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசியபோது ரசிகர் ஒருவர் ‘நீங்கள் பந்துவீச மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என்று யாரை கூறுவீர்கள்’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஷதாப் கான் ‘இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா மற்றும் ஆஸியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆகியோரைதான் கூறுவேன்’ எனப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments