Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் விளையாடப்போவதில்லை… செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (09:03 IST)
டென்னிஸ் ஜாம்பவான் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட போவதில்லை என அறிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடுமையான பாதுகாப்புகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டென்னிஸ் உலகின் ஜாம்பவான் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

அடுத்த கட்டுரையில்
Show comments