Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டென்னிஸ் விளையாட்டில் இருந்து நான் ஓய்வு பெறவில்லை - செரீனா வில்லியம்ஸ்

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (14:38 IST)
டென்னிஸ் விளையாட்டில் இருந்து நான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும் என்னால் இன்னும் டென்னிஸ் விளையாட முடியும் என்றும் செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார் 
 
உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான வில்லியம்ஸ் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை தரவரிசையில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் குழந்தை பிறந்த பிறகு செரினா வில்லியம்ஸ் சரியாக விளையாடவில்லை என்றும் பல தோல்விகளை அடைந்தார் என்றும் கூறப்பட்டது. குறிப்பாக சமீபத்தில் நடந்த நியூயார்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்றிலேயே அவர் வெளியேற்றப்பட்டார் 
 
இதனையடுத்து செரினா வில்லியம்ஸ் விரைவில் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில் நான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும் நான் மீண்டும் டென்னிஸ் விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். நான் ஓய்வு பற்றி இப்போது எதையும் நினைக்கவில்லை என்று என்றும் கண்டிப்பாக நான் மீண்டும் எனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments