Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே செரீனா வில்லியம்ஸ் தோல்வி!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (19:44 IST)
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே செரினா வில்லியம்ஸ் தோல்வி அடைந்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது இந்த தொடரில் பல்வேறு நாடுகளிலிருந்து டென்னிஸ் வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் 
 
இந்தநிலையில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ் முதல் சுற்றில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 24 வயது வீராங்கனை ஹார்மனி டாn என்பவருடன் விளையாடினார் 
 
முதல் போட்டியிலேயே அவரை 5-7, 6-1, 6-7 (7/10)  என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து செரினா வில்லியம்ஸ் வெளியேறி இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த கட்டுரையில்
Show comments