இந்தியா இருக்கும் பிரிவில் ஸ்காட்லாந்து…! டி 20 உலகக்கோப்பை அப்டேட்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (10:17 IST)
ஸ்காட்லாந்து அணி தகுதி சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வென்று குருப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது.

டி 20 உலகக்கோப்பைக்கான 12 அணிகளில் 8 அணிகள் ஏற்கனவே தேர்வாகிவிட்டன. இந்நிலையில் மற்ற நான்கு அணிகளுக்கான தகுதிச்சுற்று இப்போது ஓமனில் நடந்து வருகிறது. இதில் வங்கதேச அணியோடு மோதிய ஸ்காட்லாந்து அணி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து தான் விளையாடிய எல்லா போட்டிகளையும் வெற்றி பெற்று உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் குரூப் பி பிரிவில் அந்த அணி இணைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்: இரட்டை சதத்தை நெருங்கினார் ஜெய்ஸ்வால் !

ஐபிஎல் கப் அடிச்சே ஆகணும்! மனதை கல்லாக்கி சிஎஸ்கே எடுத்த முடிவு! முக்கிய வீரர்கள் விடுவிப்பு?

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ஜெய்ஸ்வால் அபார சதம்.. சாய் சுதர்சன் அரைசதம்.. ஸ்கோர் விவரங்கள்..!

ரோஹித்துக்கு நடப்பது, எனக்கும் நடந்தது… ஷுப்மன் கில்லை முன்னிறுத்துவது குறித்து கங்குலி கருத்து!

ரசிகர்களோடு பேச மொழி தடையாக இருந்தது இல்லை… தோனி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments