Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வி வி எஸ் லக்‌ஷ்மனின் விருப்பப் பட்டியலில் இந்த வீரர்கள்தான்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (10:12 IST)
இந்திய அணியில் எந்தந்த வீரர்கள் விளையாட வாய்ப்புள்ளது என்பது குறித்து விவிஎஸ் லக்‌ஷ்மன் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணி டி 20 உலகக்கோப்பைத் தொடருக்கு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் முகாமிட்டுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஞாயிற்றுக் கிழமை பாகிஸ்தான் அணியோடு மோதுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் எந்தந்த வீரர்கள் விளையாட வாய்ப்பு அதிகம் என்பது குறித்து முன்னாள் வீரரான வி வி எஸ் லஷ்மன் அறிவித்துள்ளார்.

விவிஎஸ் லஷ்மன் அணி:-

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாகர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments