Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜாவை அணியில் எடுத்தது தவறு… சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (20:50 IST)
நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தேர்வு குறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்து கோப்பையை இழந்தது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்திய அணித்தேர்வு மிக முக்கியமான காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வரணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் ‘இந்திய அணியில் பேட்டிங்குக்காக ஜடேஜாவை எடுத்துள்ளனர். அது தவறான முடிவு. அணிக்கு 2 ஸ்பின்னர்கள் தேவை இல்லை. ஜடேஜாவை பேட்டிங்குக்காகத் தேர்வு செய்வதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஹனுமா விகாரியை எடுத்திருக்கலாம் அவர் நல்ல தடுப்பாட்ட வீரர்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments