Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு சம்பளம் கிடைக்காது! அதிரடி முடிவு!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (17:00 IST)
எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு மட்டுமே முழு சம்பளம் கிடைக்கும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் டி20 போட்டிகள் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலையில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்திருந்த நிலையில் மீதம் உள்ள 31 போட்டிகளை கடந்த ஆண்டை போல அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த எஞ்சிய போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பது கடினம் என சொல்லப்படுகிறது. இதனால் போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு மட்டுமே முழு சம்பளம் வழங்கப்படும். போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு அந்த போட்டிகளுக்கான சம்பளம் எல்லாம் கழித்துக் கொள்ள போவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments