Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட்டை அவர் போக்கில் விடுங்கள்… ரோஹித் ஷர்மா கருத்து!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (15:42 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை அவர் போக்கில் விட்டால் அவர் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை விளையாடுவார் என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் அவரை அவர் போக்கில் விளையாட விடவேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘ரிஷப் பன்ட் அபாரமாக விளையாடி வருகிறார். அவரை அவர் போக்கில் விளையாட விட்டால் மேட்ச் வின்னராக ஜொலிப்பார். அவர் மீது தேவையில்லாத பிரஷரை போடுவது தேவையில்லாதது. அவரைப் போட்டியை அனுபவித்து ஆட நாம் நேரம் கொடுக்க வேண்டும். அதை தான் அணி நிர்வாகம் செய்து வருகிறது. ஒவ்வொரு தொடரிலும் அவர் பாடங்களைக் கற்று வருகிறார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments