Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 போட்டிகளில் 400 சிக்சர்கள்… ரோஹித் ஷர்மாவின் அசைக்க முடியாத சாதனை!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (17:24 IST)
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 400 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

அதிரடிக்கு பேர்போன ரோஹித் ஷர்மாவை ரசிகர்கள் ஹிட் மேன் என அழைத்து வருகிறார்கள். டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிரடியாக விளையாடுவதில் வல்லவரான ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு 5 கோப்பைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது சிக்ஸரை விளாசிய போது டி 20 போட்டிகளில் 400 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார். இந்த சாதனையை செய்யும் முதல் இந்திய வீர்ர அவர்தான். அவருக்கு அடுத்த இடத்தில் 325 சிக்ஸர்களோடு ரெய்னாவும், 320 சிக்ஸர்களோடு கோலியும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

கோலி அழுது நான் பார்த்த நாள்… சஹால் பகிர்ந்த தருணம்!

ஒரு ஓவரில் 45 ரன்கள்: ஆப்கான் வீரர் உஸ்மான் கனியின் உலக சாதனை!

தாய் மண்ணில் அதிக ரன்கள்… சச்சினை முந்தி மற்றொரு சாதனை படைத்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments