Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா சதம்: தொடரை வெல்லுமா இந்தியா

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (15:51 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் செய்து ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணியாக கருதப்படும்



 
 
இந்த நிலையில் கான்பூரில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. சற்றுமுன் வரை இந்திய அணி 34 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா மிக அபாரமாக சதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். கேப்டன் விராத்கோஹ்லி 67 ரன்கள் அடித்துள்ளார்.
 
இன்னும் 16 ஓவர்கள் மீதமிருக்கையில் இந்தியா 300 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறவும், தொடரை வெல்லவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL-ஆ.. PSL.. ஆ? இரண்டில் எது சிறந்தது… இங்கிலாந்து வீரரின் வாயைக் கிளறிய பாக் ஊடகம்..!

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments