Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: 3வது முறையாக சாம்பியன் ஆனது பாட்னா அணி

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (21:13 IST)
கடந்த சில மாதங்களாக புரோ கபடி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று கிளைமாக்ஸாக இறுதி போட்டி நடைபெற்றது.



 
 
இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற குஜராத் மற்றும் பாட்னா அணிகள் இந்த போட்டியில் மோதின. இரு அணிகளும் சாம்பியன் பட்டம் பெற ஆக்ரோஷமாக விளையாடிய போதிலும் ஒரு கட்டத்திற்கு மேல் பாட்னா அணியின் வெற்றி உறுதியானது.
 
இறுதியில் பாட்னா அணி 55-38 என்ற புள்ளிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கனவே இருமுறை பாட்னா அணி புரோ கபடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

சிஎஸ்கே அணி வீரரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

உங்களை இந்திய ஜெர்ஸியில் பார்க்க ஆசைப்படுகிறேன்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

போட்டியில் தோற்றால் கூட பார்ட்டி கேட்பார்கள்… வெளிநாட்டு வீரர்கள் குறித்து சேவாக் காட்டம்!

ஐதராபாத் மைதானத்தில் முகமது அசாரூதின் ஸ்டாண்ட் பெயர் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments