Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியில் வேகத்திற்கு ஈடுகொடுக்க யாருமில்லை: யார் சொல்வது தெரியுமா?

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (21:02 IST)
உலகில் தோனியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க யாருமில்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 


 
 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
 
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, வரும் 17 ஆம் சென்னையில் துவங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய வீரர்களை பற்றி பேசியுள்ளார். அப்போது அவர் தோனியை பற்றி பின்வருமாறு கூறினார். 
 
தோனி தான் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். தற்போதுள்ள விக்கெட் கீப்பர்களில் தோனியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க இந்த உலகத்தில் யாரும் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் அவர் ஓய்வு பெற்றது மிகச்சிறந்த முடிவு. இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து தோனி என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments